Video Details
Arunachala Maha Deepam 2024 | అరుణాచల మహాదీపం చూస్తే ఎన్నో జన్మల పుణ్యఫలం #arunachalam
IN
B Family Talks
7.8K subscribers
661 Videos
4.4M Total Views
- Video ID
- 9Wz2XPEIRB0
- View Count
- 677
- Video Duration
- 0:00:11
- Published At
- 2024-12-13 13:45:00 10mo 20d ago
- Video Description
- அருள்மிகு உண்ணாமுலை அம்மன் உடனுறை திரு அண்ணாமலையார் திருக்கோவில் திருவண்ணாமலை மாவட்டம் திருச்சிற்றம்பலம் உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன் பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே. 1.10.1 தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித் தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை அண்ணல் பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே. 1.10.2 பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம் சூலிம்மணி தரைமேல்நிறை சொரியும்விரி சாரல் ஆலிம்மழை தவழும்பொழில் அண்ணாமலை அண்ணல் காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே. 1.10.3 உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம் எதிரும்பலி யுணலாகவும்1 எருதேறுவ தல்லால் முதிருஞ்சடை இளவெண்பிறை முடிமேல்கொள அடிமேல் அதிருங்கழல் அடிகட்கிடம் அண்ணாமலை யதுவே. 1.10.4 மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி 1.10.5 அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை அண்ணல் உரவஞ்சடை யுலவும்புனல் உடனாவதும் ஓரார் குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே. பெருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப் பருகுந்தனை துணிவார்பொடி அணிவாரது பருகிக் கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி உருகும்மனம் உடையார்தமக் குறுநோயடை யாவே. 1.10.6 கரிகாலன குடர்கொள்வன கழுகாடிய காட்டில் நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள எரியாடிய இறைவர்க்கிடம் இனவண்டிசை முரல அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே. 1.10.7 ஒளிறூபுலி யதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால் பிளிறூகுரல் மதவாரண வதனம்பிடித் துரித்து வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை அளறூபட அடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே. 1.10.8 விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக் கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும் அளவாவணம் அழலாகிய அண்ணாமலை அண்ணல் தளராமுலை முறுவல்லுமை தலைவன்னடி சரணே. 1.10.9 வேர்வந்துற மாசூர்தர வெயில்நின்றுழல் வாரும் மார்பம்புதை மலிசீவர மறையாவரு வாரும் ஆரம்பர்தம் உரைகொள்ளன்மின் அண்ணாமலை அண்ணல் கூர்வெண்மழுப் படையான் நல்ல கழல்சேர்வது குணமே. 1.10.10 Please Subscribe my channel and support.. Instagram instagram.com/balajibalu142240?igshid=NzZlODBkYWE4Ng==&utm_source=qr Channel details www.youtube.com/@B_Family_Talks
Top Videos from B Family Talks
Most popular videos from this channel
swamiye ayyappo ayyappo swamiye...sabarimala padayat #ayyappa #ayyappasongs
290.0K views
Dec 19, 2024
Swamiyea Ayyappa Songs #ayyappasongs
29.3K views
Dec 1, 2024
🤤Who loves Ayyappa Prasadam?🤔 Swamiye Saranam Ayyappa🙏 Aravana Prasadam | Sabarimala Prasadam
21.3K views
Dec 20, 2024
Magic Coin Tablet Tissue Napkin| Disposable Compressed Towel Facial Tissue Paper With Water Portable
17.0K views
Apr 11, 2024
అయ్యప్ప మాల వేసిన వాళ్ళని ఏమని పిలుస్తారో మీకు తెలుసా?😱
12.2K views
Dec 6, 2024
Related Videos
Recently updated videos you might be interested in
Which shirt trick is your favorite? #basketball #bball #shirt #trick #fyp
5.3K views
Feb 15, 2025
Practice Makes Perfect? #basketball #practice #talent #fyp
2.3K views
Mar 8, 2025
How do you eat your food? #basketball #food #eating #funny #humor #fyp
1.7K views
Mar 5, 2025
Basketball Level Up #basketball #evolution #levelup #talent #amazing #fyp
4.9K views
Mar 3, 2025
Were the kids impressed? #basketball #bball #impressed #talent #fyp
13.7K views
Feb 13, 2025
sekali ulti dapat 2 kill#gatotkaca#mobilelegends
1.2K views
Aug 31, 2025
Which trick is your favorite? #basketball #trick #favorite #rate #fyp
1.5K views
Feb 27, 2025
Did I Spin A Basketball On A Peanut 🥜 #basketball #peanut #talent #fyp
4.1K views
Feb 11, 2025
#creatorsearchinsights #sweaterweather #shacket
976 views
Jul 10, 2025